அனைத்து துறையிலும் பாலியல் பாகுப்பாட்டையும்,சுரண்டலையும் ஒழிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்துறையிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. கேரளாவில் இருக்கும் பெண்கள் பகிரங்கமாக வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்கள், அனைவரும் வெளிக்கொண்டு வர வேண்டும். கேரள அரசாங்கம் முன்னெடுத்து இருக்கிற இந்த முன்னெடுப்பை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் - தோழர். வேல்முருகன், மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்) #Kerala#Hemacommittee#MalayalamCinema#WCC#SexualHarassment#GenderDiscrimination More: https://youtu.be/FtzsOSLVXdc