ஆஸ்திரேலியாவின் பிரபலமான இசைக்குழுக்களிலொன்று Mid Night Oil. இவர்கள் சுற்றுப்புறச் சூழலிலும், மனித உரிமை தொடர்பான விடயங்களிலும் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இவர்களின் பாடல்களும் அவற்றையே பிரதிபலிக்கின்றன.

Midnight Oil are a great rock band. My all time favorite band; Always put out quality rock with a message.

ஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham

இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2014) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக்  கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  #Australia #AustraliaDay #Tamil

சமீபகாலங்களில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயானது கோடைகாலங்களில் பெருமளவு அழிவையேற்படுத்துகின்றது. உடமைகளை மட்டுமல்லாமல் உயிரழிவையும் ஏற்படுத்தும், இப்பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வது ஆஸ்திரேலிய மக்களுக்கு மிக,மிக அவசியமானதொன்று. அதற்கமைய‌ உங்களையும், உங்கள் உடமைகளையும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவதற்கான வழிமுறைகளை, மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் புரிந்துகொள்ள ஏதுவாக இத்தகவற்சித்திரம், அனிமேஷன் வழியாக சொல்லித்தருகின்றது.

ஒன்றல்ல, இரண்டல்ல, இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தினமும் ஆஸ்திரேலியாவில் எல்லோரும் விருப்பத்துடன் குடும்பத் தொலைக்காட்சி நாடகமொன்றான Neighboursஐ இரசித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இது   1985 ஆம் ஆண்டுமுதல் கிழமை நாட்களில்  தினமும் அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நாடகம் இரு வருடங்களுக்கு முன்னர் வெள்ளிவிழாக் கொண்டாடியது.

Prado Stuff UK Watching Neighbours is my guilty pleasure!

ஆஸ்திரேலிய பழங்குடிமக்களின் இசைக்குழுவினர்  yutho yindi

More ideas
Pinterest
Search